வியாழன், 7 ஜூலை, 2011

ரெய்னீஸ் அய்யர் தெரு- வண்ண நிலவன்- கிழக்கு பதிப்பகம்





எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் ரெய்னீஸ் அய்யர் தெரு, தலைமுறைகள் தாண்டி போற்றப் படக் கூடிய ஒரு சிறந்த படைப்பு.(நாவல்)
அந்தக் கதையில் களமாக வரும் ரெய்னீஸ் அய்யர் தெரு, பாளையம்கோட்டை காளிமார்க் (இப்போது அரசன் கூல் பார்)பேருந்து நிறுத்தத்தின் அருகில் என்று தெரிந்ததும், அதைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

எனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக மிகச் சிறந்த , ஜீவன் நிரம்பிய தெருவாகத்தான் இருக்கிறது.

கம்பனின் அயோத்தியை, ராமேஸ்வரத்தை, வியாசரின் மதுராவை கண்ட உடன் வாசகர் எவ்வாறு மகிழ்ச்சி அடைவாரோ, அதே உணர்வை இந்தத் தெருவை தொட்டதும் நான் அடைந்தேன்.

வாசகர்களும் கண்டுகளிக்க உணர , இந்தப் படங்களைப் பதிவு செய்கிறேன்.
தொடர்புடைய பதிவு


.

1 கருத்து:

  1. ரெயினீஸ் ஐயர்தெரு நாவலை இன்னும் படிக்கவில்லை. எப்படியும் இந்த வருடம் முடிவதற்குள் கம்பாநதி, ரெயினீஸ் ஐயர்தெருவும் படித்துவிடுவேன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு